மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாலி கட்டுன மனைவி என்றும் பார்க்காமல் தப்புசெய்த ஆலியாவுக்கு நடுரோட்டில் நூதன தண்டனை கொடுத்த கணவர் சஞ்சீவ்.! வைரலாகும் வீடியோ.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் ஆலியா - சஞ்சீவ். கதையில் கணவன் மனைவியாக வந்த இவர்கள் தற்போது நிஜத்திலும் கணவன் மனைவியாக வாழந்து வருகின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலையே இருக்கும் இவர்கள் அவ்வப்போது தங்கள் பழைய வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வைரலாகிவருகின்றனர்.
அந்த வகையில், நட்ட நடு ரோட்டில் நின்றுகொண்டு ஆல்யா, சஞ்சீவ் ஐ.லவ்.யூ என்று கத்துகிறார். அதை எதிர்திசையில் நின்று செல்லில் வீடியோவாக எடுத்திருக்கிறார் சஞ்சீவ். ஆலியா அவ்வப்போது செய்யும் சிறு சிறு தவர்களுக்கு தான் இப்படித்தான் அவருக்கு தண்டனை கொடுப்பதாக கூறி பழைய நினைவுகள் என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சஞ்சீவ். தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.