மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செம குயூட்..ரிங்க ரிங்க பாட்டுக்கு க்யூட்டா நடனம் ஆடும் ஆலியா மகள்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ!
சஞ்சீவ் ஆலியா மானசா அவர்களின் மகள் ஐலாவின் குயூட் வீடியோ இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரின் மூலம் இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாலாமே உருவாகினர்.
சீரியலில் கணவன் மனைவியாக நடித்தன் மூலம் காதல் வசப்பட்டு நிஜவாழ்விலும் கணவன் மனைவியாக ஆகினர்.திருமண வாழ்வை சந்தோசமாக வாழந்துவரும் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு அழகான பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு "ஐலா சையத்" என பெயர் வைத்தனர்.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படங்கள், வீடியோகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தனது மகள் ரிங்க ரிங்க பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் செம கியூட் என ரசித்து வருகின்றனர்.