96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திருமண கொண்டாட்டத்தில் தம் அடித்து புகைவிட்டு தாறுமாறு செய்த நடிகை.. லீக்கான போட்டோவால் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!
இந்தி திரையுலகில் ஸ்டுடென்ட் ஆப் தி இயர் 2 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
ஆனால் சமீபகாலமாகவே இவரை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்த வண்ணம் இருக்கின்றனர் இவர் தனது சமூக வலைதளபக்கங்களிலும் மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் குடும்பத்தில் அலன்னா திருமண கொண்டாட்டத்தில் தோழிகளுடன் பங்கேற்ற அனன்யா சிகரெட் பிடித்துள்ளார். இதனை சிலர் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடவே, ஒரு தரப்பு ஆதரவு, மற்றொரு தரப்பு எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.