#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ச்சீ.. இந்தாளுக்கு வேலயே இல்லையா?.. பொண்ணுங்க..., - நடிகையை அசிங்கமாக பேசிய பயில்வானை கழுவிஊற்றிய ஜாக்குலின்.!
தமிழ் திரையில் காமெடி நடிகராகவும், பொதுவெளிகளில் திரை விமர்சகர் & பத்திரிகையாளராகவும் இருந்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும், தற்போது யூடியூப் சேனலில் திரைப்படங்கள், திரையுலகினர் பற்றி பேசி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்ட விழித்தெழு படத்தில் நிகழ்ச்சியில் கதாநாயகியை பார்த்து விமர்சித்து இருந்தார். இந்த விஷயத்திற்கு விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளியான ஜாக்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "இந்த ஆளுக்கு என்ன தான் பிரச்சனை என்று தெரியவில்லை. யார் யார் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? அவர்களின் கதாபாத்திரம் எப்படி? இப்படி உடை அணிவார்களா? என்று இந்த ஆளுக்கு எப்படி தெரிகிறது.
எரிச்சலாக இருக்கிறது. இது போன்ற நபர்களை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இவரின் வாழ்க்கையில் இருக்கும் பெண்களின் நினைத்து கவலையாக தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.