குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
மஞ்சகாட்டு மைனாவாக ரசிகர்களின் மனதை கொத்தி சென்ற அதுல்யா ரவி.. வைரலாகும் வீடியோ.!
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அதுல்யா ரவி. இவர் தமிழில் முதன் முதலில் 'காதல் கண் கட்டுதே' எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இப்படத்திற்கு பின்பு ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, சிப்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.
இது போன்ற நிலையில், பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதுல்யா ரவி. தற்போது மஞ்சள் நிற சேலையில் ரசிகர்களை கவரும் வண்ணம் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் மஞ்ச காட்டு மைனா என்று ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.