பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
ஓ.. வீட்ல எப்பவுமே இப்படிதானா.! தாறுமாறு உடையில் தாராளம் காட்டும் சாக்ஷி! ஹாட் புகைப்படங்கள் இதோ!!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற காலா, அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து சாக்ஷி ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி, அரண்மனை 3, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்துவார்.
இந்நிலையில் அவர் தற்போது
படுகவர்ச்சியான உடையில், வீட்டில் ஜிம் உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது