பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
படு மோசமான உடையில் பிக்பாஸ் பிரபலம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

அட்லீ இயக்கிய "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். அந்தப் படத்தில் இவர் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பின் ரஞ்சித் இயக்கிய "காலா" படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக சிறிய ரோலில் நடித்திருந்தார்.
தொடர்ந்து இவ்வாறு சின்ன சின்ன கேரக்டர்களில் மட்டும் நடித்து வந்த சாக்ஷிக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதன்பிறகு தான் இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.
தற்போது பஹீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் என்று நிறைய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சாக்ஷி அகர்வால். மேலும் ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வரும் சாக்ஷி, தொடர்ந்து இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியாக உள்ளாடை இல்லாமல் மோசமான உடையில், படு மோசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சாக்ஷி இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் மோசமாக வர்ணித்து வருகின்றனர்.