#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா இவ்வளவா!!
சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அதனை தொடர்ந்து அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதல் படமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று தந்தது.
அதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று தந்ததுடன் இயக்குனர் அந்தஸ்தையும் உயர்த்தி பிரபல இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தார் பா. ரஞ்சித். அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து காலா, கபாலி போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்.
தற்போது இவர் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை 2, விக்ரமின் தங்கலான் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இந்நிலையில் ரஞ்சித்தின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு ரூ. 43 கோடி வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.