மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இவ்வளவு கிளாமர் கூடாது..ங்க.! "சார்பட்டா பரம்பரை" 'மாரியம்மா' வின் ஹாட் க்ளிக்ஸ்.!
'போதை ஏறி புத்தி மாறி' வாய்ப்பு
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை துஷாரா விஜயன் சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டு ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பட வாய்ப்புகளுக்காக தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு "போதை ஏறி புத்தி மாறி" திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அடையாளம் கொடுத்த பா.ரஞ்சித்
இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் இப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் அடுத்த பட வாய்ப்பை நோக்கி போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு இயக்குனர் ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
அடுத்தடுத்த வாய்ப்புகள்
ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில் இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. மக்கள் மத்தியில் அவருக்கு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதனை தொடர்ந்து, துஷாரா விஜயன் நட்சத்திரம் நகருகிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய ராயன் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.
ஹாட் உடையில் மாரியம்மா
இந்த நிலையில் படு ஹார்ட் உடையில் அவர் சமீபத்தில் ஒரு போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. காரணம், அவர் அந்த அளவிற்கு கிளாமர் காட்டி சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது என்று ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மிரட்டும் வில்லனாக சூர்யா.?! ரசிகர்களுக்கு மெர்சலான தகவல்.!