மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல வில்லன் நடிகர் நம்பியாரின் மகனை பார்த்துள்ளீர்களா... இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்...
தமிழ் சினிமாவில் 80களில் படு மாசான வில்லனாக நடித்து இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பழம்பெரும் நடிகர் நம்பியார். கேரளாவை சேர்ந்த இவர் முதலில் மேடை நாடகங்களில் மட்டும் நடித்து வந்துள்ளார்.
பின்னர் தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரம் என்றால் முதலில் ஞாபகம் வருவது நடிகர் நம்பியார் தான் அந்த அளவிற்கு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் நம்பியார், ருக்மணி என்ற பெண்ணை திருமணம் செய்திருந்த நிலையில் இவர்களுக்கு சுகுமாரன் என்ற மகன் உள்ளார். சுகுமாரன் இராணுவ பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். சிறிது காலம் அரசியலிலும் ஈடுபாட்டிருந்தார். ஆனால் கடந்த 2012ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார், இவருக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.