மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் கதிரின் அடுத்த படம் குறித்த அசத்தல் அப்டேட்; விபரம் இதோ.!
பார்ட்டியூன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஹென்றி இயக்கத்தில், நடிகர் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகும் திரைப்படம் மாணவன் (Maanavan). ஜிப்ரான் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இப்படம் இந்த ஆண்டில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை உறுதி செய்யும்பொருட்டு, படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் மாணவர்கள் அனைவரும் சுற்றி இருக்க, நாயகன் முகத்தில் துடிப்புடன் தோற்றம் அளிக்கிறார்.
The invigorating motion poster of #Maanavan starring @am_kathir is here to make you feel the power ✊🔥
— Fortunee Studios (@FortuneeStudio) January 8, 2024
A film directed by @slshenry!@Suryakumar_1996 @FortuneeStudio @sonymusicsouth pic.twitter.com/UmgXZnAuH4