மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறாரா ரேஷ்மா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் இதுவா..!
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இத்தொடரில் கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
முன்பாக இந்த கதாபாத்திரத்தில் ஜெனிபர் எனபவர் நடித்து வந்த நிலையில் அவர் சில காரணத்தினால் வெளியேறியதால் இப்போது ரேஷ்மா இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்து சிறப்பாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய சீரியல் ஒன்றில் கெத்தான கதாபாத்திரம் கொண்ட வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றது..
அத்துடன் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புத்தம் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இவர் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பாரா? இல்லை அதிலிருந்து விலகிக் கொள்வாரா? என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.