#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினா இது!! இனி ஒரே கலக்கல்தான்!! வெளியான வீடியோவால் குஷியான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளும் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்நிலையில் மூலம் நகைச்சுவை, மிமிக்கிரி இப்படி பல்வேறு திறமை உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை பிரபலமாக்கியது விஜய் தொலைக்காட்சி.
இந்த நிகழ்ச்சியை ரட்சன் உடன் இணைந்து தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி ஜாக்குலின் . அவர் இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கியதில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
மேலும் தனது தனது தனிப்பட்ட குரல் மற்றும் திறமையால் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ஜாக்குலின்.அதனை தொடர்ந்து அவருக்கு கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்னர் தற்போது அடுத்தடுத்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்துவருகிறார் ஜாக்குலின்.
இந்நிலையில் சிலநாட்கள் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த ஜாக்குலின் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள தேன்மொழி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.. மேலும் அதன் பிரமோ வீடியோ வெளியான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் ஜாகுலினுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.