மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகையிடம் மேடையில் அந்த மாதிரி கேள்வி கேட்ட ஜெயம் ரவி.. அதிர்ந்து போன நடிகை..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். முதன் முதலில் ஜெயம் திரைப்படத்தில் நடித்து இப்படம் மிகப் பெரும் வெற்றியானது. இதன்பிறகு இவர் ஜெயம் ரவி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பெரும் வெற்றி பெற்று இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. இதனையடுத்து தற்போது புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கவிருக்கும் திரைப்படம் ஜீனி.
இப்படத்தின் பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது மேடையில் இப்படத்தில் நடித்திருக்கும் மற்றொரு நடிகையான வாமிகா கபியை இதற்கு முன்பு நீங்கள் திரைப்படத்தில் நடித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். இந்த கேள்வியை எதிர்பார்க்காத நடிகை அதிர்ச்சியுடன் 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தேன் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.