மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஜெயம் ரவி அந்த விஷயத்திற்கு செட்டாக மாட்டார்" உண்மையை போட்டுடைத்த அவரின் மனைவி ஆர்த்தி.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து அளித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ஜெயம் ரவி தமிழில் 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்று இவருக்கு பெயர் பெற்று தந்தது. பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவியும், அவரது மனைவியும் பிரபல யூ டியூப் சேனலின் பேட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த பேட்டியில் தொகுப்பாளர் யார் அதிகம் கோபப்படுவார் என்று கேட்டதற்கு ஜெயம் ரவி கோபப்படுவதற்கெல்லாம் செட்டாக மாட்டார். எப்பவுமே அவர் அமைதிதான் நான். தான் முதலில் கோபப்படுவேன் என்று கூறியிருக்கிறார். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.