மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
KH234: இன்று மாலை வெளியாகிறது கமலின் 234வது படத்தின் முக்கிய அப்டேட்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
உலகநாயகன் கமல் ஹாசன் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில், பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், கமல் ஹாசன் விக்ரம் 2 படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மணி ரத்தினத்துடன் கைகோர்ப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெறவுள்ளது.
மெட்ராஸ் டால்கிஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வளங்கம் கமல் ஹாசனின் 234வது திரைப்படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணியளவில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.