மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. பிரபல சீரியல் நடிகைக்கு என்ன ஆச்சு?.. இரத்த காயம், கிழிந்த டிரஸ்.. பதறிப்போன ரசிகர்கள்.!
ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த விடியோவை நடிகை இன்ஸ்டாவில் பதிவிட, அவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என ரசிகர்கள் பதறிப்போயினர்.
கன்னட திரையுலகில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ரஞ்சினி ராகவன். இவர் தற்போது நடித்து வரும் 'கன்னடத்தள்ளி' சீரியலின் சூட்டிங் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஷூட்டிங்கில் கலந்துகொண்ட நடிகை, விபத்தில் சிக்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரியவருகிறது. அவரின் தலையில் இருந்து இரத்தம் வழிவது போன்றும், உடை கிழிந்து இருப்பது போன்றும் காட்சிகள் தயார் செய்யப்பட்டன.
இதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பதிவு செய்யவே, அவருக்கு காயம் ஏற்பட்டு விட்டது என பதிவு வைரலாகியுள்ளது. ஆனால், அவர் ஷூட்டிங்கில் இருப்பதை விடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளேன் என இன்ஸ்டாவில் விடீயோவின் கருத்தில் தெரிவித்துள்ளார்.