கீர்த்தி சுரேஷா இது.. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்திருக்கிறாங்க பாருங்க.!



Keerthy suresh old photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்த திரைப்படங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

Keerthy

தமிழில் முதன் முதலில் 'இது என்ன மாயம்' எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படன் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து தனக்கான தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Keerthy

கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து கீர்த்தி சுரேஷா இது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.