மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேப்டன் மில்லர் படத்தில் உள்ள "கொம்பாரி வெட்டுப்புலி" பாடல் வெளியானது: லிங்க் உள்ளே.!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் (Captain Miller).
படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சித்தார்த் நுனியும், நாகூரான் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், விவேகா வரிகளில், தீ (Dhee) குரலில் உருவாகியுள்ள கொம்பாரி வெட்டுப்புலி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வைரலாகி வருகிறது.