#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதுவும் போச்சா.. நயன்தாராவின் திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சே..! இனி அவ்ளோதான் போல..!!
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் சிவனை காதலித்து கரம்பிடித்தார். இருவரும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்தனர்.
திருமணத்திற்கு பின்னர் வாடகைதாய் மூலமாகவும் குழந்தை பெற்றுக்கொண்டனர். நயன்தாராவின் ரவுடி பிக்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் கவண் நடிக்க இருந்த திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
அத்துடன் அதனை சித்தார்த், மாதவனுடன் இணைந்து நயன்தாரா நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தற்போது ராசிகண்ணா அந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.