மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப் பாய்ஸ்களுக்கு உண்மையான சுதந்திர தினம் இதுதான்.! பிரபுதேவாவின் சூப்பர் சர்ப்ரைஸ்!! என்ன தெரியுமா??
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவரது நடிப்பில் வெளிவந்த மை டியர் பூதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படம் குழந்தைகளுக்கான படமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் பகீரா.
சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இதில் காயத்ரி, ஜனனி, சாக்ஷி அகர்வால், ரம்யா நம்பீசன், யாஷிகா, நாசர், சாய்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரபு தேவா பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது.
Real Independence Day for Soup boys. 🐻 @PDdancing ‘s #Bagheera releasing on Aug 11th.
— Done Channel (@DoneChannel1) July 21, 2022
An @Adhikravi Pain KILLER @RVBharathan @AmyraDastur93 @Ganesan_S_ @nambessan_ramya @jananihere @SGayathrie @ssakshiagarwal @AbinandhanR @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/5SyKoss4Zf
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இத்தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்கில் பஹீரா படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு சூப் பாய்ஸ்-களுக்கு இது தான் உண்மையான சுதந்திர தினம் என்றும் குறிப்பிட்டு புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளது.