மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் நடிகை ஆலியா மானசா எப்படி இருக்கார் பாருங்க! போட்டோ உள்ளே!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கலக்கியவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி தொடரில் இவர் நடித்த செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
முதலில் வேறுருவரை காதலித்துவந்த ஆலியா பின்னர் தன்னுடன் சீரியலில் நடித்த குளிர் 100 டிகிரி படத்தின் நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சீவ்.
இருவரும் முதலில் சீரியலுக்காக காதலர்களாக நடிக்க பின் நிஜத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதலிப்பது அனைவருக்கும் தெரிந்தாலும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா விளம்பரம் ஒன்றிற்காக தனது மேக்கப் இல்லா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.