மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா மானசா இப்போ எப்படி இருக்கங்கா தெரியுமா..? எப்படி இருந்தவங்க..! இப்படி ஆயிட்டாங்களே..?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் மிகவும் பிரபலமான ஓன்று ராஜா ராணி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஆலியா மானசா. செண்பா என்ற இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதோடு இளைஞர்களின் கனவு கன்னியாகவும் மாறினார் ஆலியா.
இதனை அடுத்து, தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மிகவும் ரகசியமாக நடந்த இவர்களது திருமணம் சமீபத்தில் எல்லோர்க்கும் அறிவிக்கப்பட்டது. மேலும், செண்பாவுக்கு சமீபத்தில் வழிக்காப்பும் நடந்து முடிந்தது.
தற்போது கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா உடல் எடை கூடி மிகவும் குண்டாக மாறியுள்ளார். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் சமயங்களில் பெண்கள் குண்டாவது வழக்கமான ஒன்றுதான். தற்போது செண்பாவும் குண்டாக மாறியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல்கிவருகிறது.