மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் திணறவைத்து ராஜா ராணி செம்பாவிற்கு காத்திருந்த பெரும் இன்பஅதிர்ச்சி!! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான ஓன்று ராஜா ராணி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடரில் கதாநாயகியாக நடிக்கின்றார் ஆலியா மானசா. செண்பா இவரது கதாபாத்திரத்தின் நல்ல வரவேற்பை பெற்றதோடு இளைஞர்களின் கனவு கன்னியாகவும் மாறிவிட்டார் ஆலியா.
இந்த தொடரில் நாயகனாகவும், ஆலியா மானஸாவுக்கு ஜோடியாகவும் நடிக்கின்றார் குளிர் 100 டிகிரி ஹீரோ சஞ்சீவ். இந்த தொடருக்கு முன்பு ஒருவரை காதலித்துவந்த ஆலியா அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். தற்போது ராஜா ராணி தொடரின் நாயகனும், ஆலியாவும் காதலித்து வருகின்றனர். மேலும் இருவருக்கும் விஜய் தொலைக்காட்சியிலேயே நிச்சயதார்த்தமும் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஆலியா மானசா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டு சொகுசு ஓட்டல் ஒன்றில் நள்ளிரவு 12 மணிக்கு ஆலியா மானஸாவின் காதலனும், ராஜா ராணி தொடரின் கதாநாயகனுமான சஞ்சய் ஆலியாவிற்கு பெரும் இன்ப அதிர்ச்சி அளித்து பரிசுகளை கொடுத்துள்ளார். மேலும் வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.