பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
சேலையில் குடும்ப குத்து விளக்காக மாறிய சாக்ஷசி அக

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில ஒருவராக கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர் சாக்ஷி. இவர் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார்
இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார் சாக்ஷசி அகர்வால்.
இது போன்ற நிலையில், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ சூட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இப்ப புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாக பரவி வரும்.
இந்நிலையில் சமீபத்தில் சாக்ஷசி அகர்வால் சேலையில் புகைப்படம் எடுத்து அதனை தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்து விளக்கு போல் உள்ளீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.