பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
வெறும் உள்ளாடையுடன் கவர்ச்சி புகைப்படம் எடுத்த பிக் பாஸ் பிரபலம்.. நடிகையின் முகம் சுளிக்க வைத்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் இந்நிகழ்ச்சிக்கு முன்பு அட்லி இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமே தமிழ் மக்களிடையே பிரபலமாகி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாலும், இவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் வரவில்லை. மேலும் சிறிய கதாபாத்திரமே இவருக்கு வருவதால் சாக்சி அகர்வால் தொடர்ந்து போட்டோ ஷூட் செய்து இணையத்தில் வருகிறார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவ்வாறு சமீபத்தில் உள்ளாடையுடன் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.