#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆட்டம்னா இதுல்ல ஆட்டம்! குளத்தின் அருகே குத்தாட்டம் போட்ட கண்ணம்மா ரோஷினி! இணையத்தில் வைரலாகும் டான்ஸ் வீடியோ...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் இவரது எதார்த்தமான நடிப்பு, எளிமையான பாவனை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
ரோஷினி சில நாட்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலிருந்து வெளியேறிய நிலையில் அவரது ரசிகர்கள் அனைவரும் அவரை மிஸ் செய்தனர். தன்னை மிஸ் செய்த அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரோஷினி அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது நீச்சல் குளத்தின் அருகே குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Badham badham 😁 pic.twitter.com/ZAOsWVnVLh
— Roshni Haripriyan (@roshnihari_) February 10, 2022