மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ஸ்ரீரெட்டி இவருடன் உறவில் உள்ளாரா? புகைப்படத்தை வெளியிட்டு அவரே போட்டுடைத்த ரகசியம்!!
தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் இவர் தன்னையும் பட வாய்ப்பு தருவதாக நடிகர்கள், இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் ஏமாற்றிவிட்டதாக அரைநிர்வாண போராட்டம் நடத்தி பெரும் அளவில் பிரபலமானார்.
மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீதும் பாலியல் குற்றசாட்டைவைத்தார். அதனை தொடர்ந்து அவரது பார்வை தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் முருகதாஸ், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டை வைத்தார்.
இவ்வாறு இவரது பட்டியல் நீண்டு கொண்டே சென்ற நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து சென்னைக்கு குடிபெயர்ந்த அவர் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக உள்ளார்.மேலும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது புகைப்படம் ஒன்று வெளியிட்டு அதில் நான் தனிமையுடன் உறவில் உள்ளேன் என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.