நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
முதலிரவுல பல்லாங்குழி விளையாடுவாயா? வரவேற்பை பெரும் SSHHH வெப் சீரிஸ்.!
கொரோனாவின் வருகைக்கு பின்னர் ஓடிடி தொடர்பான வரவேற்பு மக்களிடையே அதிகம் எழுந்துள்ள நிலையில், வெப் சீரிஸ் தொடர்கள் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. மிகக்குறைந்த பொருட்செலவில், மக்களின் என்ன ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படும் வெப் சீரிஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
ஆஹா தமிழ்:
இதனிடையே, சமீபத்தில் அறிமுகமான ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில், தற்போது Sshhh என்ற தொடர் வெளியகியுள்ளது. 4 பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் காதல், அது சார்ந்த அனுபவத்தை மையமாக கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இத்தொடர் ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: சித்தார்த்தின் மிஸ் யு திரைப்படம் வெளியீடு தேதி; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
காதல் கதை
முற்றிலும் புதிய அனுபவத்தை தரும், மாறுபட்ட எண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த், சோனியா, இனியா உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்தொடரின் ட்ரைலர், முன்னோட்ட காட்சிகள் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளன.
SSHHH ட்ரைலர்
டீசர் காட்சிகள்
Tamil Anthology #Sshhh based on Love now streaming on @ahatamil 📺 pic.twitter.com/2qx5Ui5EpP
— AmuthaBharathi (@CinemaWithAB) December 2, 2024
இதையும் படிங்க: மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!