மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா இவ்வளவா...சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதற்கு நடிகை தமன்னா எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் தற்போது நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
அனிருத் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதில் காவாலா பாடல் மீதான வரவேற்பை சொல்லவே வேண்டாம். இன்று ஜெயிலர் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தமன்னா சம்பள விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இப்படத்திற்காக நடிகை தமன்னா 3 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.