மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் வேடம் மிக கச்சிதமாய் பொருந்திய பிரபல தமிழ் நடிகர்களின் தொகுப்பு!
பொதுவாக நடிகன் என்றாலே அவன் அணைத்து வேடங்களிலும் நடிக்கும் போதுதான் அது முழுமை அடைகிறது. அதுபோல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரும் ஏதாவது ஒருபடத்தில் பெண் வேடமிட்டு நடித்துள்ளார்.
அவ்வாறு அவர்கள் நடித்த பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. உதாரணத்திற்கு நடிகர் கமலஹாசன் நடித்த அவ்வை சண்முகி, சரத்குமார் நடித்த காஞ்சனா போன்ற திரைப்படங்களை உதாரணமாக சொல்லலாம்.
மேலும் பல நடிகர்கள் பெண் வேடம் போட்டு நடித்திருந்ததும் அதில் சிலருக்குத்தான் அது பொருத்தமாக அமைந்துள்ளது. அந்தவைகயில் யாருக்கெல்லாம் பெண் வேடம் கச்சிதமாக பொருந்தியுள்ளது என்று பார்க்கலாம் வாங்க.
1. விஷால்
அவன் இவன் திரைப்படத்தில் நடிகர் விஷால் பெண் வேடமிட்டு ஒரு பாடலில் நடனமாடியிருப்பர். இதில் அவர் பார்ப்பதற்கு நிஜ பெண் போலவே இருப்பார்.
2. சரத்குமார்
நடிகர் சரத்குமாருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல பெயரை வாங்கித்தந்த திரைப்படம் காஞ்சனா. இதில் அவர் பெண் வேடமிட்டு திருநங்கை போல் நடித்திருப்பார்.
3. சிவகார்த்திகேயன்
விஜய், அஜித் அவர்களுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான ரெமோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் நடிகர் சிவா பெண்வேடமிட்டு நடித்திருப்பார். இந்த வேடத்தில் இவர் பார்ப்பதற்கு நிஜ பெண் போலவே காட்சியளிப்பார்.
4. ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பாடலில் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். அந்த வேடம் அவருக்கு கச்சிதமாய் பொருந்தியிருக்கும்.
5. விஜய்
சூப்பர் ஸ்டார் போலவே நடிகர் விஜய்யும் ஒரு பாடலுக்கு பெண்வேடமிட்டு நடித்திருப்பார். அந்த வேண்டத்தில் நடிகர் விஜய் பார்ப்பதற்கு பெண் போலவே காட்சியளிப்பார்.
6. விக்ரம்
நடிகர் விக்ரம் பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர் போடும் வேடங்கள் அனைத்துமே அவருக்கு கச்சிதமாய் பொருந்தும். தான் போடும் வேடத்திற்காகவே தனது உடலை வருத்தி நடிப்பவர் நடிகர் விக்ரம். கந்தசாமி திரைப்படத்தில் ஒரு கட்சியில் நடிகர் விக்ரம் பெண் வேடமிட்டு நடித்திருப்பார்.
7. கமல்
கமல் என்றாலே நடிப்பு என்றுதான் அர்த்தம். சிறுவயது முதலே தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆணிவேர்தான் நடிகர் கமல். இவர் ஏற்ற பல்வேறு வேடங்கள் இவருக்கு பலவிதமான விருதுகளை வாங்கி தந்துள்ளது. இவர் போட்ட வேடங்களில் மிகவும் சிறந்தது என்று பார்த்தல் அது அவ்வை சண்முகி திரைப்படத்தில் இவர் போட்ட பெண் வேடம்தான். பார்ப்பதற்கு நிஜ பெண் போலவே தோன்றுவார் நடிகர் கமல்.