#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: தமிழ் திரையுலகமே சோகம்... பழம்பெரும் பெண் நடிகை, இயக்குனர் காலமானார்.!
தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகையாகவும், இயக்குனராகவும் இருப்பவர் ஜெயதேவி (வயது 65).
கடந்த 1976 முதல் திரைத்துறையில் நடித்து வந்த ஜெயதேவி இதயமலர், நலம் நலமறிய ஆவல், விலாங்கு மீன் உட்பட பல படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இன்று கோலோச்சி இருக்கும் பிசி ஸ்ரீராமை அறிமுகம் செய்தது ஜெயதேவி தான்.
இவருக்கு தற்போது 65 வயதாகும் நிலையில், உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். இவர் இயக்குனராகவும் ஜொலித்தவர்.
இவரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.