பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா.. லுக்காளே கிக்கேத்தும் பிரபல நடிகை மியா ஜார்ஜ் அல்டிமேட் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த அமரகவியம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மியா ஜார்ஜ். மேலும் இவர் சசிகுமார் நடிப்பில் வெற்றிவேல் படத்திலும், விஜய் ஆண்டனியின் நடிப்பில் எமன் படத்திலும் விஷ்ணு விஷால் நடிப்பில் நேற்று இன்று நாளை படத்திலும், ஒரு நாள் கூத்து போன்ற வெற்றி படங்களில் கதாநாயாகியாக நடித்துள்ளார்.இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மியா ஜார்ஜ் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிகு ஜிகு வென மாடன் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியுடுள்ளார்.அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது