லியோ படத்திற்கு பின்பு திரிஷா நடிக்கவிருக்கும் திரைப்படம் எது தெரியுமா.?



Trisha next movie update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பெயர் பெற்று வருபவர் த்ரிஷா இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார் தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த த்ரிஷா தனது நடிப்பு திறமையின் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

kamal

மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் திரிஷா. 90களில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்  மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனில் நடித்தார். இப்படம் மிகபெரும் வெற்றியடைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வீடியோ இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

kamal

இதனை தொடர்ந்து மீண்டும் திரிஷா தற்போது மணிரத்னம் திரைபடத்தில் நடிக்கவிருக்கிறார். கமலஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் KH 234 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இச்செய்தி திரிஷா ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.