மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை, நம் எல்லோரையும் வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் விஜய் டிவி பிரபலம் ஒருவரின் குழந்தை.! யார் தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், யோகி பாபு என அனைவரும் ஒருகாலத்தில் விஜய் தொலைக்காட்சியில் இருந்தவர்கள்தான். இன்று தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களாக உள்ளனர்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்தான் பழைய ஜோக் தங்கதுரை. விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட கலக்கப்போவது யாரு முதல் சீசன் முதல் இன்றுவரை விஜய் தொலைக்காட்சியில் உள்ளார் தங்கதுரை. இவர் கூறும் ஜோக்குகள் பலசாக இருந்தாலும், இவர் கூறும் அந்த விதம், இவரது ஸ்லாங்த்தான் அனைவர்க்கும் சிரிப்பை வரவைக்கும்.
தற்போது கலக்கப்போவது யாரு ஜாம்பியான்ஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பழைய ஜோக் தங்கதுரை, ராமர், வடிவேல் பாலாஜி ஆகியோர் செய்யும் கலாட்டா அனைவரையும் சிரிக்கவைக்கும்.
பழைய ஜோக் தங்கதுரைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அருணா என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்புதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்பட்டதை சன் மியூசிக் பிரபலம் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.