Wow.. குட் நியூஸ் சொன்ன ராம்சரண்.. 10 ஆண்டு காத்திருப்பிற்க்கு பிறகு அப்பாவானார் ராம்சரண்.. மகிழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பத்தினர்..!



Wow.. Ramcharan who gave good news.. Ramcharan became a father after 10 years of waiting.. Chiranjeevi family is happy..!

சிறுத்தை திரைப்படம் மூலம் அறிமுகமாகி இன்று பான் இந்திய நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம்சரண். இவருக்கென்று தெலுங்கு மட்டுமல்லாமல் பழமொழிகளிலும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இறுதியாக நடித்த RRR திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

நடிகர் ராம்சரண் முன்னணி நடிகராக வளம் வந்த காலத்திலேயே உபாசனா காமினேனி என்பவரை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இருவரும் தங்களது முதல் குழந்தையை வரவேற்க  காத்துள்ளனர்

ramcharan

மேலும் இந்த சந்தோஷமான செய்தியை நடிகரும் ராம்சரணியின் தந்தையுமான சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த சந்தோஷமான செய்தியை கேட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை நடிகர் ராம் சரணுக்கு தெரிவித்து வருகின்றனர்.