தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது சோகம்; 5 தொழிலாளர்கள் பலி.!



in Maharashtra Septic Tank Cleaning 5 died 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தெற்கு மும்பை பகுதியில், புதிதாக ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், இன்று 5 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது, அவர்கள் தொட்டிக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. அங்குள்ள நாக்படா பகுதியில் உள்ள கட்டிடத்தில், இந்த சோகம் நடந்துள்ளது. 

இதையும் படிங்க: ஓடும் இரயிலில் நிலைதடுமாறி சோகம்.. நொடியில் உயிர்தப்பிய பெண்மணி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

maharashtra

மூச்சுத்திணறி சோகம்

தண்ணீர் தொட்டியினை சுத்தம் செய்யும்போது, அவர்கள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி மயங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், ஐவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 

இதையும் படிங்க: கத்தி முனையில் 19 வயது இளம்பெண் இருவர் கும்பலால் வன்கொடுமை; உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தவரை மிரட்டி துணிகரம்.!