மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 வயது சிறுமியை 10 நாட்களாக பலவந்தப்படுத்தி பலாத்காரம்: குழந்தை திருமணம் செய்து நடந்த சோகம்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மர் பகுதியைச் சார்ந்த 13 வயது சிறுமி திருமணம் செய்யப்பட்டு பத்து நாட்கள் தொடர்ந்து பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட கொடூரம் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் வந்து காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றர்.