திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்ன கொடுமை இது? பெண்கள் இரயில் பெட்டியில் நிர்வாணமாக தோன்றிய ஆண்.. பதறவைக்கும் சம்பவம்..!
புறநகர் இரயிலில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக ஏறிய சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் மின்சார இரயில் சேவை, மும்பை நகரின் முக்கிய உயிர்நாடியாக இருக்கிறது. ஏனெனில், ஒவ்வொரு நாளும் பல இலட்சக்கணக்கான மக்கள் வேலை, கல்வி உட்பட பல்வேறு விஷயங்களுக்காக மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
பெண்கள் பெட்டியில் நிர்வாணமாக பயணம்
இதனிடையே, மும்பை புறநகர் இரயிலில், பெண் பயணிகளின் பெட்டியில் ஒருவர் நிர்வாணமாக ஏறிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. திங்கள்கிழமை அன்று ஏசி பெட்டியில் நுழைந்த நபர், நிர்வாணமாக இருந்துள்ளார். சி.எஸ்.எம்.டி - கல்யாண் இரயிலில் அவர் ஏறிய நிலையில், டிக்கெட் பரிசோதகர் விரைந்து வந்து மர்ம நபரை அங்கிருந்து வெளியேற்றினார்.
இதையும் படிங்க: 2 வயது மகனின் உயிரை காப்பாற்றிய தாய்; இரும்பு கேட் வீட்டில் இருப்போர் கவனம்.! பதறவைக்கும் சம்பவம்.!
காவல்துறையினர் விசாரணை
சுமார் 30 முதல் 40 வினாடிகள் வரை அங்கு முகாமிட்டு நபரின் சர்ச்சை செயலை, இரயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இரயில் காட்கோபர் நிலையத்தை வரும்போது இஞ்ச சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கல்யாண் காவல்துறைனர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Mumbai Local Viral Video, naked man in mumbai local train pic.twitter.com/kjTGnnCkyd
— Chinmay jagtap (@Chinmayjagtap18) December 17, 2024
இதையும் படிங்க: திருட சென்ற இடத்தில், சிரிப்பலையை ஏற்படுத்திய திருடன்.. சிசிடிவி காட்சிகள் வைரல்.!