தாய் வீட்டுக்கு போன மனைவி; கரண்ட் வயரில் கைவைத்து கரிக்கட்டையான கணவன்.! 



  in Uttar Pradesh husband Died 

உத்திரபிரதேசம் மாநிலம் எட்டா மாவட்டம், கோட்வாலி பகுதியில் வசிப்பவர் கோவிந்த் (வயது 45). திருமணம் முடிந்து மனைவி உள்ளார், இருவருக்கும் குழந்தை பாக்கியம் தற்போது வரை இல்லை. 

வாக்குவாதம்

இதுதொடர்பாக தம்பதிக்குள் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதம் காரணமாக, ஆத்திரமடைந்த மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதையும் படிங்க: அலட்சியத்தால் சோகம்.. மின்மோட்டார் வயரை பிடித்த ஒன்றரைவயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி.!

உடல் கருகி மரணம்

மனைவியை மீண்டும் கணவர் வீட்டிற்கு அழைக்க, மனைவி மறுப்பு தெரிவித்த விரக்தியடைந்த கோவிந்த் உயர் மின்னழுத்த கம்பியில் கை வைத்து, உடல் கருகி உயிரிழந்தார். 

இந்த விஷயம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை அந்தாதி வருகிறார்கள்.

இதையும் படிங்க: கட்டணம் கேட்டது குற்றமா? கையெடுத்து கும்பிட்டும் ஆட்டோ டிரைவரை அடித்து துவைத்த இளம்பெண்.!