மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் செய்ய மணப்பெண் வீட்டுக்கு 28 கி.மீ நடையாய் நடந்த மணமகன் வீட்டார்.. நடந்த சம்பவம்.!
ஒடிசா மாநிலத்தில் உள்ள ராய்கடா, பாகல்பூர் பகுதியை சேர்ந்த பெண்மணிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இந்த திருமணத்திற்கு மணமகன் வீட்டார், மணப்பெண் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்துள்ளனர்.
நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் என்பதால், மணமகன் வீட்டார் எப்படி மணப்பெண் வீட்டுக்கு செல்வது என தெரியாமல் திகைத்துள்ளனர்.
பின்னர், 28 கி.மீ தொலைவை நடந்தே கடந்துவிடலாம் என எண்ணி, ஒட்டுமொத்த மணமகன் வீட்டார் அனைவரும் மணப்பெண் வீட்டுக்கு நடந்து சென்று திருமணத்தை நடத்தியுள்ளனர். '