மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அக்கிரமத்தின் உச்சம்... கணவரின் முன்னே... கத்தி முனையில் மனைவி பலாத்காரம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் 34 வயது பெண் கணவரின் கண் முன்னே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பூனை நகரை சேர்ந்த இம்தியாஸ் சேக் என்ற நபர் 34 வயது பெண் ஒருவரை அவரது கணவரின் கண் முன்னே கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். மேலும் இந்த காட்சிகளை தனது செல்போனிலும் படம் பிடித்துள்ளார் .
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கணவர் குற்றவாளியிடம் கடன் வாங்கி இருக்கிறார். கடனை குறித்த தவணையில் செலுத்த தவறியதால் அந்த நபரின் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார் இம்தியாஸ்.
இந்த கொடூர சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாஸ் அந்த வீடியோவை இணையதளத்தில் பரப்பியதால் அதிர்ச்சியடைந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். அவரது புகாரியின் பேரில் இம்தியாஸ் சேக்கை கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை.