உயிரிழந்த தாயின் சடலத்துடன் உடலுறவு: மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞரின் அதிர்ச்சி செயல்.!



MP Indore Son Rape Mother Corpses 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் வசித்து வரும் 22 வயது நபர், தனது 70 வயது தாயுடன் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். 

22 வயது இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று தனது உயிரிழந்த தாயின் சடலத்துடன் உடலுறவு மேற்கொண்டுள்ளார். 

Latest news

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ, அருகில் இருந்த குடியிருப்பில் தங்கி இருக்கும் மாணவர்களால் எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக மேற்கூறிய சம்பவம் தெரியவரவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.