புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக 7 இலட்சம் செலவு செய்யும் இந்தியர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்.!



New year eve 7 lakhs paid per day

புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகளவில் கலைகட்டி தற்போது உலகமே 2024-ம் ஆண்டுக்குள் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு தொடர்பான பணிகளை செய்ய தொடங்கியுள்ளது. நேற்று இரவு பல்வேறு முக்கிய நகரங்களில் கொண்டாட்டங்கள், வானவேடிக்கைகள் நிகழ்ந்தன.  

Latest news

இந்நிலையில் மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் செல்வந்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தங்களது குடும்பத்துடன் கொண்டாடவும், நண்பர்களுடன் செலவழிக்கவும் நட்சத்திர விடுதிகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ரூ. 1 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை செலவு செய்தது தெரியவந்துள்ளது.