மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தாடி.. மனசோர்வால் 56 பிளேடுகளை பாக்கெட்டோடு விழுங்கிய இளைஞர்..! இரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதி..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலோர் மாவட்டத்தை சேர்ந்தவர் யஷ்பால் சிங் (வயது 26). இவர் வீட்டிலிருந்த சமயத்தில் திடீரென இரத்த வாந்தி எடுத்து வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் 56 பிளேடுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் 3 அறுவை சிகிச்சையின் மூலமாக அவரது வயிற்றிலிருந்த பிளேடுகளை அகற்றினர்.
மேலும் மனசோர்வு காரணமாக பிளேடுகளை விழுங்கி இருக்கலாம் என்றும், கவருடன் மூன்று பாக்கெட் பிளேடுகளை அவர் விழுங்கி இருந்ததாகவும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.