திருப்பதி போல சபரிமலையிலும் இனி காத்திருப்பு அறைகள் அமைக்க முடிவு: தேவஸ்தானம் ஒத்திகை..!



Sabarimalai devasthanam follow Tripathi procedure for dharisanam

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கார்த்திகை மாதங்களில் விரதம் இருந்து சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இவர்கள் தற்போதைய நிலைமையில் நேரடியாக சாமி தரிசனத்திற்கு வரிசையாக அனுமதி செய்யப்பட்டு வருகின்றனர். 

சபரிமலை

திருப்பதியில் கோவிலுக்கு வரும் பக்தர்களை வரிசைப்படுத்தி, அவர்களை காத்திருப்பு அறையில் தங்க வைத்து பின் ஒவ்வொரு பக்தர்களாக சாமி தரிசனத்திற்கு அனுமதி செய்வது வழக்கம். இந்த நிலையில் அதே முறையை பின்பற்ற சபரிமலையிலும் தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.