அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
ரத யாத்திரையின் போது சோகம்; மின்சாரம் தாக்கி தீ விபத்தில் 6 பேர் பலி.!
திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற ரத யாத்திரை நிகழ்வில் கரண்ட் வயரின் மீது ரதம் உரசியதைத் தொடர்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆறு பேர் உடற்கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.