ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
டேய் வலிக்குதுடா ப்ளீஸ்... முரட்டுத்தனமான உடலுறவு.!! பரிதாபமாக பலியான 23 வயது பெண்.!!
குஜராத் மாநிலத்தில் இளம் காதல் ஜோடிகள் உடலுறவில் ஈடுபட்ட போது அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டு 23 வயது இளம் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காதலன் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் காதல் ஜோடி
குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் நர்சிங் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். இந்தப் பெண் 26 வயது இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். மேலும் காதல் ஜோடியினர் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இதே போன்று உல்லாசம் அனுபவிப்பதற்காக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருக்கின்றனர்.
முரட்டுத்தனமான உடலுறவால் இரத்தப்போக்கு
தனிமையில் சந்தித்த காதல் ஜோடி உடலுறவில் ஈடுபட்டு இருக்கிறது. அப்போது முரட்டுத்தனமான உடலுறவில் ஈடுபட்டதால் அந்தப் பெண்ணுக்கு பிறப்புறுப்பில் இருந்து அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி ரத்தப் போக்கை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். மேலும் ரத்தப்போக்கை எப்படி நிறுத்துவது.? என்று கூகுளில் தேடி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்.!! 13 வயது மகள் கூட்டு பாலியல் பலாத்காரம்... தந்தை, நண்பர் கைது.!!
பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்
இந்நிலையில் அதிக இரத்த போக்கின் காரணமாக இளம் பெண் மயக்கம் அடைந்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை தனது நண்பரின் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் அவரது காதலன். மேலும் அந்தப் பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்றபோது பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யாமல் சுய சிகிச்சை அளிக்க முயன்ற காதலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: 3 ஆண்டுகள் பாலியல் சித்திரவதை... நிர்வாண படங்கள் காட்டி மிரட்டல்.!! பி.டெக் மாணவிக்கு நேர்ந்த சோகம்.!!