இரவு தூங்குவதற்கு முன்பு தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?
வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த தேங்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.
இரவில் தூங்குவதற்கு முன் தேங்காயை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் கொழுப்பு உடலில் இருக்கும் கொழுப்பினை மேம்படுத்துவதுடன் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இரவில் தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தேங்காய் பால் சாப்பிடுவதால் நல்ல தூக்கத்தினை பெறலாம். மேலும் தேங்காயில் அதிக அளவு செலினியம் மற்றும் புரத சத்து நிறைந்து காணப்படுவதால் முடி உதிர்வு பிரச்சனை நீங்கி கூந்தல் செழுமையாக வளர உதவுகிறது.
இரவில் தேங்காய் சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன் மலச்சிக்கலையும் தடுக்கின்றது.