மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாம்பத்திய உறவின்போது ஆண்கள் செய்யும் மிகப்பெரும் தவறுகள்!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
கணவன் மனைவி தாம்பத்திய உறவின்போது ஆண்கள் செய்யும் சில தவறுகள் தாம்பத்திய உறவை திருப்தி இல்லாத ஒன்றாக மாற்றுகிறது.
1 . அவசரப்படுதல்:
தாம்பத்திய உறவின்போது முதலில் கணவன் மனைவி இருவரும் மனதளவில் தாயாராகவேண்டும். உறவுக்கு ஆண்கள் தயாராக இருந்தாலும், பெண்கள் மனதளவில் தயாராக சற்று தாமதம் ஆகும். அந்த சமயத்தில் பெண்களை ஆண்கள் கட்டாயப்படுத்துவது உங்கள் தாம்பத்திய உறவை சீர்குலைக்கும்.
2 . திருப்தி:
தாம்பத்திய உறவின்போது ஆண்கள் எளிதில் திருப்தி அடைந்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் திருப்தி அடைய காலதாமதம் ஆகும். இந்த சமயத்தில் ஆண்கள் அவர்களின் துணையை பற்றி சற்றும் யோசிப்பது இல்லை. நீங்கள் எவ்வாறு திருப்பதி அடைந்திர்களோ அதேபோன்று உங்கள் துணை திருப்தி அடைவதற்கும் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
3 . சுத்தம் இல்லாமை:
உறவில் ஈடுபடும் முன் கணவன் மனைவி இருவரும் சுத்தபத்தமாக இருப்பது அவசியம். பொதுவாக பெண்கள் சுத்தபத்தமாகத்தான் இருப்பார்கள். ஆண்களும் அதேபோன்று உறவுக்கு முன் சுத்தமாக இருக்கவேண்டும். இல்லையேல் உங்கள் மீது உங்கள் துணைக்கு அருவருப்பு உண்டாக நேரிடும்.